அனுஷ்கா ஷங்கரின் கோலாலம்பூர் நிகழ்ச்சி ரத்து; கடைசி நேர அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம்
புகழ்பெற்ற சித்தார் கலைஞர் அனுஷ்கா ஷங்கர், தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, கோலாலம்பூரில் உள்ள பிளனரி ஹாலில் நடைபெறவிருந்த தனது நிகழ்ச்சியை ரத்து செய்வதாக […]










