டானாவ் கோத்தா ஏரியில் ஆயிரம் கணக்கான செத்த மீன்களால் , ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதையில் துர்நாற்றம்
ஸ்தாப்பாக்கில் உள்ள டானாவ் கோத்தா ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துக் கிடந்தன. இதனால், ஏரியைச் சுற்றியுள்ள பொழுதுபோக்கு நடைபாதைப் பகுதியில் துர்நாற்றம் வீசியது, இது பார்வையாளர்களின் வசதிக்கு […]










