குருனில் உள்ள ஹோபார்ட் முகாம் பயிற்சித் தளத்தில் இரு இராணுவ வீரர்கள் குண்டு வெடிப்பில் மரணம்
இன்று பிற்பகல் குருனில் உள்ள ஹோபார்ட் முகாம் இலக்கு பயிற்சித் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. மதியம் 12.30 […]










