கத்தியால் குத்தப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகள் சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
பந்திங்ங் (Banting) பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்ட 15 வயது சிறுமியின் தந்தை, தனது மகள் மற்றவர்களைத் துன்புறுத்தும் செயலில் (bullying) ஈடுபட்டதாக […]










