இஸ்ரேலியர்கள் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, தங்களது எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை நிறுத்தி வைப்பு.
இஸ்ரேலியர் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, ‘நெட்வொர்க்’ பள்ளி நிறுவனம் தனது எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை நிறுத்திவைத்துள்ளது. ஜோகூர், ஃபாரஸ்ட் சிட்டியில் இயங்கும் ‘நெட்வொர்க்’ பள்ளியில் சட்டவிரோதமாக இஸ்ரேலியர்கள் […]









