சுமார் 500 மரண தண்டனையை நேரில் பார்த்துள்ளேன்.ஆனால் இதைப் போன்ற ஒன்றை ஒருபோதும் பார்த்ததில்லை’
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 500 மரண தண்டனைகளை செய்தியாளராக மைக்கேல் கிராசிக் நேரில் பதிவு செய்துள்ளார். 2018-ஆம் ஆண்டு அசோசியேட்டட் பிரஸ்ஸில் இருந்து ஓய்வு […]










