:ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஐந்து வயதுக் குழந்தைகள் கூட கட்டாயத் திருமண அபாயம் எதிர்கொள்கின்றனர்
பொருளாதாரம், கல்வியில் வளராத நாடுகளே குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்பதை பொய்யாக்கி, ஐரோப்பிய நாடான பிரிட்டனிலேயே ஐந்து வயதுக் குழந்தைகள் கூட கட்டாயத் திருமண அபாயத்தை எதிர்கொள்ள […]









