‘PeKa B40 2026’ திட்டத்தின் மூலம் தகுதியுள்ள மலேசியர்களுக்கு இலவச சுகாதாரப் பரிசோதனை சேவைகள்
சுகாதார அமைச்சின் (MOH) கீழ் இயங்கும் ProtectHealth Corporation Sdn Bhd (ProtectHealth), ‘Malaysia, Jom Check!’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, PeKa B40 2026 திட்டத்தின் […]










