தேசிய தினச் செயலகம்: முன்னாள் பிரதமர்களுக்கான தானியங்கி அழைப்புகள் 2018 முதல் நிறுத்தம்
2018-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப் பட்டு வரும் நடைமுறையின்படி, தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ அழைப்புகள் முன்னாள் பிரதமர்களுக்குத் தானாகவே வழங்கப்படுவதில்லை என்று 2026 தேசிய தினக் […]









