எரிசக்தி விலை உயர்ந்தபோதிலும் பணவீக்கத்தின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது.;-உலக வங்கி
மலேசியாவின் பணவீக்கம் வட்டார அளவில் ஆகக் குறைந்த நிலையில் உள்ளபோதிலும், உற்பத்திச் செலவு அதிகரிப்பால் இந்த ஆண்டின் இறுதியில் பணவீக்க அபாயம் ஏற்படக்கூடும் என்று உலக வங்கியின் […]










