லாவோஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை:-521 கிலோகிராம் மெத்தம்ஃ பெட்டமின் தொடர்பில் 13 பேர் கைது
லாவோஸ் நாட்டில் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தனியார் விமானம் ஒன்றில் இருந்த 521 கிலோகிராம் அளவிலான மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தத் தனியார் விமானம் […]










