சான்டியாகோ மிருகக்காட்சிசாலையில் அரிய அணில் குரங்கு குட்டி பிறந்தது !
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டியாகோ மிருகக்காட்சி சாலையில் மிகவும் அரிய வகையான கயானன் அணில் குரங்கு குட்டி ஒன்று பிறந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்டியாகோ மிருகக்காட்சிசாலை அமைந்துள்ளது. […]










