பந்திங் பள்ளியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவியை , மனநல சோதனைக்கு அனுப்ப உத்தரவு.
கோலா லாங்காட், பந்திங்கில் உள்ள ஒரு பள்ளியில் திங்கள்கிழமை நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாம் படிவ (Form Three) மாணவி ஒருவரை, மனநலப் பரிசோதனைக்காக ‘ஹாஸ்பிடல் […]










