65% சீன வாக்காளர் இருப்பின் தேமுவிடம் இருந்து பக்காத்தான் ஹரப்பான் சில இடங்களைக் கைப்பற்றுமென ஆருடம்
சீன வாக்காளர்களிடையே 65% வாக்குப்பதிவு இருந்தால், ஜொகூர் தேர்தலில் பாரிசான் நேஷனலிடமிருந்து பல சிறிய தொகுதிகளை பக்காத்தான் ஹரப்பான் கைப்பற்றுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது என்று ஒரு சிந்தனைக் […]










