டோக்கியோ ஹனேடா விமான நிலையம் காலணிகளில் மறைக்கப. பட்டிருந்த போதைப்பொருள் 5 மலேசியர்கள் கைது
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில், தங்கள் காலணிகளில் கோகைனை மறைத்து வைத்து கடத்த முயன்றதற்காக ஐந்து மலேசியர்கள் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளனர். NHK வேர்ல்ட் ஜப்பான் தகவலின்படி, […]










