Vimarsagan Media

Home » Archives for Bathmini Raja

Author name: Bathmini Raja

Malaysia

சமயம் சார்ந்த விவகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தாதீர்: மலேசிய அமைச்சர் யுனேஸ்வரன்

மலேசியாவில் இனம், சமயம், அரசக் குடும்பம் சார்ந்த விவகாரங்களைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று சமூக ஊடகப் பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்க சமயச் […]

Malaysia

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 2022 முதல் செப் 2026 வரை RM1.27 பில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), 2022 முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில் வங்கி கணக்குகள், நகைகள், அசையாச் சொத்துக்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள்

Uncategorized

கே.எல்-க்கு 2வது சிசிடிவி கட்டுப்பாட்டு மையம் அமைக்க ஆலோசனை

குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காக, தலைநகரின் சிசிடிவி (CCTV) கேமரா கட்டமைப்பைச் சட்ட அமலாக்க அதிகாரிகள் நிகழ்நேரத்தில் (real-time) கண்காணிக்கும் வகையில், இரண்டாவது கட்டளை மையத்தை

World

பாகிஸ்தான்: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து – 6 பேர் பலி 30 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரெயில்

India

வலிகள் நிறைந்த காதல் கதை நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

வெறுப்புகாதல், டேட்​டிங் செயலிகள், உறவு​களில் ஏற்​பட்​டுள்ள மாற்​றங்​கள் உள்​ளிட்ட தற்​காலக் காதல் குறித்த நடிகை ஐஸ்​வர்யா லட்​சுமி தெரி​வித்​துள்ள கருத்​துகள் கவனத்தை ஈர்த்து வரு​கின்​றன. நெட்ஃபிளிக்​ஸில் வெளி​யான

Malaysia

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரி RM350,000 பெற்றதாகக் கூறப் படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணை .

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) மூத்த அதிகாரி ஒருவர் 2017-ஆம் ஆண்டில் ஒரு தனிநபரிடமிருந்து 350,000 ரிங்கிட் பெற்றதாக எழுந்த குற்றச் சாட்டுகள் குறித்து காவல்துறை

World

அக்.17 வரை சவுதியின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை நிறுத்திய இண்டிகோ!

சவுதியில் நிலவிவரும் போர்பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில்கொண்டு ரியாத், ஜிட்டா தம்மாம் மற்றும் மதீனா நகரங்களுக்கான விமானச் சேவைகளை அக்.17 வரை ரத்து செய்வதாக இண்டிகோ

World

டோக்கியோ ஹனேடா விமான நிலையம் காலணிகளில் மறைக்கப. பட்டிருந்த போதைப்பொருள் 5 மலேசியர்கள் கைது

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில், தங்கள் காலணிகளில் கோகைனை மறைத்து வைத்து கடத்த முயன்றதற்காக ஐந்து மலேசியர்கள் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளனர். NHK வேர்ல்ட் ஜப்பான் தகவலின்படி,

Malaysia

ஓய்வூதியதாரருக்கு 12 மாத சிறை

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஊடகப் பணியாளர்களுக்கான உணவு விநியோகம் தொடர்பான RM14,720 மதிப்பிலான போலி கோரிக்கையைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக, ஓய்வூ தியதாரர் ஒருவருக்கு 12 மாத சிறைத்தண்டனையும்

Scroll to Top