நெகிரி செம்பிலான் தேர்தலில், தேமு வேட்பாளராக கைரி ஜமாலுதீன் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்
ஆகஸ்ட் 1 அன்று நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் தேர்தலில், ரெம்பாவ் மாநிலத் தொகுதிக்கான பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளராக முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி […]










