ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி இயக்கிய ‘சிக்மா’ . ஜூலையில் வெளியீடு
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படத்திற்கு ‘சிக்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. […]










