கே.எல். சிட்டி கால்பந்து கிளப்பின் சம்பள நிலுவைப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் :- பஹ்மி நம்பிக்கை
கோலாலம்பூர் சிட்டி கால்பந்து கிளப் (கே.எல். சிட்டி) தொடர்பான பிரச்சினை கள், குறிப்பாக சம்பளம் மற்றும் நிலுவைகள் குறித்தவை, விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பருவத்திற்கான […]










