அடையாள அட்டைகளை ‘வாடகைக்கு’ தவறாகப் பயன்படுத்தும் நபர்களுக்கு, 3 ஆண்டு சிறை 20,000 ரிங். வரை அபராதம்
தங்களின் அடையாள அட்டைகளை (MyKad) வெளிநாட்டினருக்கு ‘வாடகைக்கு’ விடுவதன் மூலமோ அல்லது அவர்களிடம் ஒப்படைப்பதன் மூலமோ அவற்றை தவறாகப் பயன்படுத்தும் நபர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, […]









