இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டாலர் வெகுமதி: என அறிவித்தது அமெரிக்கா:
அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பு, தேடப்படும் டாப் 10 குற்றவாளிகளில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த கோல்டி பிரார் (எ) சத்தீந்திர்ஜீத் சிங் என்பவரை அறிவித்துள்ளது. தகவல் தெரிவித்தால் ஒரு […]










