ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்காளர் வருகை சுமார் 70%-ஐ எட்டும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது
நாளை நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்காளர் வருகை சுமார் 70%-ஐ எட்டும் என்று தேர்தல் ஆணையம் (EC) எதிர்பார்க்கிறது. தேர்தல் பிரச்சாரக் காலத்தில் மக்களிடையே காணப்பட்ட […]










