மலேசியர் சிங்கப்பூர் வேலைக்குச் செல்வதற்கு உயர் சம்பளமும் அதிக வாய்ப்புகளுமே முதன்மைக் காரணம்
2025ஆம் ஆண்டு புள்ளியியல் துறை ஆய்வின்படி நம் நாட்டு வல்லுநர்களின் சராசரி மாதச் சம்பளம் 6,124 ரிங்கிட் ஆக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வ கேள்விக்கு பதிலளித்த […]










