2027 பட்ஜெட்: திவால் நிலைக்கான வரம்பு 2027 முதல் RM150,000-ஆக உயர்த்தப்படுகிறது – அன்வார் அறிவிப்பு
2027-ஆம் ஆண்டு முதல் திவால் நிலைக்கான வரம்பை RM100,000 -லிருந்து RM150,000-ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். […]










