கோலாலம்பூர் விமான நிலையப் பாதுகாப்பு: மூன்று கட்டங்களாக மேம்படுத்த திட்டம்:உள்துறை அமைச்சர்
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பை வலுப் படுத்து வதற்கான பரிந்துரைகள் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். முதல் […]










