மக்கள்தொகையைக் கையாள காலம் குறைவு: கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் மட்டுமே உள்ளன;- அமைச்சர்
வரும் 2048ஆம் ஆண்டுக்குள் மலேசியா மூப்படைந்த நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது அதற்கு முழுமையாகத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் மட்டுமே உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2048க்குள் […]










