அடுத்த ஜூன் மாதம் முதல் குறைந்தபட்ச ஊதிய விகிதம் RM1,700-லிருந்து RM2,000-ஆக உயர்த்தப்படும்: பிரதமர்
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் குறைந்தபட்ச ஊதிய விகிதம் RM1,700-லிருந்து RM2,000-ஆக உயர்த்தப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை […]










