புகைமூட்டத்திற்கு இடையே திறந்தவெளியில் குப்பைகளை எரித்த 1,447 சம்பவங்கள் பதிவாகியுள்ளன
நாட்டை, குறிப்பாக சரவாக் மாநிலத்தைப் பாதிக்கும் எல்லை தாண்டிய புகைமூட்டச் சூழலுக்கு மத்தியில், இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் மொத்தம் 1,447 திறந்தவெளி எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக […]










