டிரம்பின் குடும்பத்தினரை குறிவைத்து வெளியாகியுள்ள வீடியோவால. புதிய பரபரப்பு உருவாகி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பை குறிவைத்து ஈரான் அரசு தொலைக் காட்சியில் அதிர்ச்சி வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டதாக தகவல் வெளியாகி […]










