தேசியஅளவில் இடைநிலைப் பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு RM100 புத்தக வவுச்சர் :-பிரதமர் அன்வார்
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று நாடு தழுவிய அளவில் இடைநிலைப் பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு RM100 மதிப்புள்ள புத்தக வவுச்சர்களை அறிவித்தார். கல்வி அமைச்சின் […]










