முன்னாள் சாம்பியன் சைத்தோன், தனது 90 வயது பயிற்சியாளர் ராமநாதனை கௌரவித்தார்
டத்தோ சைத்தோன் ஓஸ்மானைப் (Datuk Zaiton Othman) பொறுத்தவரை, பயிற்சியாளர் சி. ராமநாதன் என்பவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற அவருக்குப் பயிற்சியளித்து வழிகாட்டியவர் மட்டுமல்ல; அதற்கும் […]










