மலேசியா – தாய்லாந்தும் எதிர்கொண்டு வந்த மீன்வளப் பிரச்சினைகள் தீர்க்கப் பட்டுவிட்டன:- டத்தோ ஸ்ரீ அன்வார்
மலேசியாவும் தாய்லாந்தும் எதிர்கொண்டு வந்த தீர்க்கப்படாத மீன்வளப் பிரச்சினைகள் தீர்க்கப் பட்டுவிட்டன என்று டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் வேளாண்மை அமைச்சர்களும் இதற்குத் […]










