ஆர்வலர் தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் மீது ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்குமாறு காவல் துறை இன்டர்போலிடம் விண்ணப்பம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய ஆர்வலர் தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் (Tamim Dahri Abdul Razak) […]










