நம்பகத்தன்மை வாய்ந்த, பாகாத்தான் ஹராப்பானை சாராத வேட்பாளர்களை ஆதரிக்குமாறு முக்ரிஸ் வலியுறுத்து
முவார்: பெரிகாத்தான் நேஷனல் (PN) போட்டியிடாத தொகுதிகளில், பாகாத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியைச் சாராத, அதே சமயம் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை கொண்ட மலாய் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்குமாறு […]










