பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட விபத்து:- 27 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (என்எஸ்இ) வியாழக்கிழமை (ஜூன் 11) காலை எட்டு மணியளவில் நேர்ந்த விபத்தில் 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார். நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த […]










