வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களுக்கு முஸ்லிம் அல்லாதோர் மதக் குழு எதிர்ப்பு;
சிலாங்கூர் வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களுக்கு முஸ்லிம் அல்லாதோர் மதக் குழு எதிர்ப்பு; 5,000 குடியிருப்பாளர்கள் என்ற விதியும், வணிக இடங்களுக்கான கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு ஒவ்வாதவை எனக் கூறியுள்ளது. […]










