மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 65% பயன்பாட்டில் உள்ளது:- போக்குவரத்து அமைச்சு
செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, மலேசியாவில் 40.77 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த எண்ணிக்கையில் 65.3 விழுக்காடு, அதாவது 26.6 மில்லியன் வாகனங்கள் மட்டுமே […]










