பிடிபிடிஎன் நிலுவைக் கடன் தொகை RM10.7 பில்லியனாக உயர்வு: உயர்கல்வி அமைச்சு தகவல்
ஆகஸ்ட் 31 நிலவரப்படி, தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) 1.16 மில்லியன் கடன் பெறுநர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை RM10.7 பில்லியனாக உள்ளது என்று […]










