நெகிரி செம்பிலானில்பாரிசான் – பாஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் ஏதுமில்லை: சாஹிட்
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக பாஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை என்று பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி மறுத்துள்ளார். இரு […]










