நடிகர் சத்யேந்திரா மரணம்: உடலைப் பெற யாரும் வராத சோகம்; நடிகை வினோதினி கோரிக்கை பதிவு
ஆந்திராவை பூர்வீகமாக கொண்டு கர்நாடகாவில் வளர்ந்த சத்யேந்திரா, ‘ஏழாவது மனிதன்’, ‘மண்வாசனை’, ‘சத்யா’, ‘ஜெயில்’ உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எடிட்டர் பி.லெனின் இயக்கிய ‘Knock […]










