உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இரண்டாவது இடத்தை ஜப்பான் பிடித்துக் கொண்டது. மூன்றாவது இடம் தென்கொரியா்.
சிங்கப்பூர், ஜப்பான்,தென் கொரியா இந்த மூன்று நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளவர்கள் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
மலேசியா 9 ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்தியா 75 இடத்தில் முன்னேறி உள்ளது.
லண்டனைச் சேர்ந்த ஹென்லி அண்ட பாட்னர்ஸ் நிறுவனம் அனைத்துலக பயணம் தொடர்பாக ஆய்வில் இது தெரிய வந்தது. 227 நாடுகள் அனுமதியைக் கணக்கிட்டு 2026ஆம் ஆண்டுக்கான பட்டியல் இது..




