நடிகை உமாவுக்கு புற்றுநோய்:- என் குடும்பத்தினர் தைரியமே என் தைரியமாகவும் மாறியுள்ளது.
நடிகை சுமித்ராவின் மகளும் நடிகையுமான உமா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு: எனக்கு ஆரம்பக்கட்ட மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிர்ச்சி, மறுப்பு, நம்பமுடியாத நிலை எனப் பல […]










