Vimarsagan Media

Home » World » சீனாவில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்

சீனாவில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்

சீனாவில் ரிக்டர் 4.9 அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலையில் ஏற்பட்ட 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 43.55 டிகிரி வடக்கு அட்ச ரேகையிலும் 86.12 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப் பட்டது. சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை

Scroll to Top