Vimarsagan Media

Home » World » உலகளவில் அதிக ராணுவ விமானங்கள் வைத்திருக்கும் நாடுகள்!

உலகளவில் அதிக ராணுவ விமானங்கள் வைத்திருக்கும் நாடுகள்!

உலகளவில் அதிக ராணுவ விமானங்கள் வைத்திருக்கும் முதன்மை 10 நாடுகள் என்னென்ன..பார்ப்போம்

பட்டியலில் 10ம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் சுமார் 974 ராணுவ விமானங்கள் வைத்துள்ளது.

9ம் இடத்தில் எகிப்து நாடு உள்ளது. எகிப்திடம் சுமார் 1,088 ராணுவ விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

8ம் இடத்தில் துருக்கி நாடு உள்ளது. துருக்கியிடம் சுமார் 1,101 ராணுவ விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

7ம் இடத்தில் பாகிஸ்தான் நாடு உள்ளது. பாகிஸ்தானிடம் சுமார் 1,397 ராணுவ விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

6ம் இடத்தில் ஜப்பான் நாடு உள்ளது. ஜப்பானிடம் சுமார் 1,429 ராணுவ விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

தென்கொரியா நாடு உள்ளது. தென்கொரியாவிடம் சுமார் 1,540 ராணுவ விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

4ம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவிடம் சுமார் 2,183 ராணுவ விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

3ம் இடத்தில் சீனா உள்ளது. சீனாவிடம் சுமார் 3,529 ராணுவ விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

2ம் இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவிடம் சுமார் 4,237 ராணுவ விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

முதலிடம் வேறு யாராக இருக்கும் கண்டுப் பிடியுங்கள்.பார்ப்போம்!

Scroll to Top