Vimarsagan Media

Home » World » ட்ரம்பின் நெருங்கிய நண்பர் லிண்ட்சே கிரஹாம் திடீர் மரணம்

ட்ரம்பின் நெருங்கிய நண்பர் லிண்ட்சே கிரஹாம் திடீர் மரணம்

அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் காலமானார். வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அவர் இறந்தபோது அவருக்கு 71 வயது.

திடீர் உடல்நலக்குறைவே அவரது மரணத்திற்குக் காரணம் என்று லிண்ட்சே கிரஹாமின் அலுவலகம் அறிவித்துள்ளது.

தென் கரோலினா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இவர் 2002-ல் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

டிரம்பின் நெருங்கிய நண்பர்

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியான இவர், வாஷிங்டனில் வெளியுறவுக் கொள்கை குறித்த ஒரு சக்திவாய்ந்த குரலாக விளங்கினார்

Scroll to Top