Vimarsagan Media

Home » World » அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உடல் நலம் மோசமாகி உள்ளதாக ஹண்ட்டர் பைடன் தகவல்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உடல் நலம் மோசமாகி உள்ளதாக ஹண்ட்டர் பைடன் தகவல்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உடல் நலம் மோசமாகியுள்ள தாகத் திரு ஹண்ட்டர் பைடன் (Hunter Biden) மேல் விவரங்கள் வழங்கி இருக்கிறார்.

பைடனுக்கு வயது 83. அவர் 1942 நவம்பர் 20ஆம் தேதி பிறந்தார்.அவரைப் பாதித்துள்ள ஆண் சுரப்பிப் புற்றுநோய் எலும்புகளுக்கு அப்பால் மேலும் மற்ற இடங்களுக்குப் பரவிவிட்டதாக அவரின் மகன் சொன்னார்.

பைடன் அதிக வலியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஹண்ட்டர் பைடன், பிபிசி செய்தி நிறுனத்திற்கு அளித்த பேட்டியில் அந்த விவரங்களைப் பகிர்ந்தார்.

ஜோ பைடன் அதிபர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு மே மாதம் விலகினார்.அவருக்குச் சுரப்பிப் புற்றுநோய் இருப்பதாக அடுத்து 4 மாதங்களுக்குள் அறிவிக்கப்பட்டது. பைடன் சிகிச்சை பெற்றுக்கொண்டி ருந்ததாகக் கூறப்பட்டது.

Scroll to Top