அக்டோபர் 26 முதல் 4,20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2026-ஆம் ஆண்டு எஸ்பி எம் தேர்வை எழுதவுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 3,334 தேர்வு மையங்களில், 420,879 தேர்வர்கள் பங்கேற்கும் 2026-ஆம் ஆண்டிற்கான மலேசியக் கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வு, அக்டோபர் 26 முதல் டிசம்பர் […]










