மஇகாவின் பங்களிப்புகள் குறித்து கேள்வி எழுப்பும் இளைஞர்களைக் குறை கூறக்கூடாது: எம்.சரவணன்
கட்சியின் முன்னாள் தலைவர்களின் சாதனைகளை முறையாக ஆவணப் படுத்தத் தவறியது மஇகா கட்சியே; எனவே, நாட்டின் வளர்ச்சிக்கு அக்கட்சி ஆற்றிய பங்களிப்புகள் குறித்து கேள்வி எழுப்பும் இந்திய […]










