8வது விமர்சகன் விருது விழா 2026’ நிகழ்விற்கான பதிவு தொடக்கம் !
குறும்படங்கள் மற்றும் இசைக் காணொளி துறையில் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நடத்தப்படும் ‘8வது விமர்சகன் விருது விழா 2026’ நிகழ்விற்கான பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு உள்ளது. விமர்சகன் […]










