தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய விமானியிடம் விசாரணை:-புக்கிட் அமான்புலனாய்வு துறைசென்றுள்ளனர்.
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய விமானி ஒருவரிடம் விசாரணை நடத்த, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையைச் (NCID) சேர்ந்த […]










